Wednesday, October 22, 2008

ராமகிருஷ்ணன் கே. ஆர்

ன்பின் இருப்பிடம் சீனிவாசன்
ணவமற்ற வாசன் இவர்
யல்பிலிருந்து (தன்) மாறாத்தன்மையால்
கை என்பதின் இடறாமையுடையவர்
ண்மையின் உறைவிடம்
க்கமதைக் கொண்டவர்
ல்லோரையும் இணைப்பவர்
ற்றமிகு இயல்புடையவர்
யத்தைத் தீர்ப்பதில் சமர்த்தர்
ன்பது செல்வங்களுடன் ஒன்றினைக் கூட்டி ஈன்றவர்
தும் (மந்திரம்) வழக்குடையவர்
ஒளடதம் எல்லோர்க்கும் இவர்
என்று என்னால் முடிவுரை எழுதமுடியாதவர்.


அளவிலா அன்பை எனக்குத் தந்து
இன்றிருக்கும் நிலைக்கு என்னை
உயர்த்தி பாசத்தைப் பொழிந்தவர்
என்னுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்
வாழிய வாழியவே

ராமகிருஷ்ணன் கே.ஆர்

1 comment:

suresh seenu said...

AA chithappa's kavithai has certainly revealed his attachment with TRS thathaa as well as his poetic skills.

Nice one to read and enjoy!